குலுக்கி சர்பத்



தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் - 1,
பச்சை மிளகாய் -1,
சர்க்கரை - 50 கிராம்,
ஜவ்வரிசி விதை - 5 கிராம்,
தண்ணீர் - 1 டம்ளர்.

செய்முறை


முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் பழச்சாறை பிழிந்துகொள்ளவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து பின்பு ஜவ்வவரிசி விதை, பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் போட்டு குலுக்கவும். குலுக்கி சர்பத் ரெடி.