காஷ்மீர் புலாவ்



தேவையான பொருட்கள்

பாஸ்மதி ரைஸ் - 1 கப்,
முந்திரி - 10 துண்டு,
திராட்சை - 10 துண்டு,
ஆப்பிள் - 5 துண்டு,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
ஆரஞ்சிப்பழம் -  5 துண்டு,
வெங்காயம் - 1 துண்டு.

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.  பின்பு அதனுடன் வெங்காயம் போட்டு வதக்கவும். பின்பு பழங்களைப் போட்டு உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.