கிளாமருக்குரெடி!



‘சரபம்’ படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் அனாயாசமாக நடித்து, ரசிகர்களை அதிர வைத்திருப்பார் மும்பை மாடல் சலோனி லுத்ரா. நிஜத்திலும் அந்தப் பழக்கம் உண்டா என்று கேட்டபோது, அதிர்ந்தார். ‘சினிமாவுக்காக மட்டுமே சிகரெட் பிடிச்சேன்.

மத்தபடி என் விரலுக்கு நடுவே வெச்சு, சும்மா கூட சிகரெட் பிடிக்கத் தெரியாது’ என்ற அவர், கிளாமர் காட்ட தயாராக இருக்கிறாராம். ஆனால் அதற்கான கதையும், கேரக்டரும் அமைய வேண்டும் என்கிறார். முதல்ல இப்படித்தான் சொல்வாங்க. அதுக்கப்புறம் லிமிட் எல்லாம் தாண்டி போய்க்கிட்டிருப்பாங்க.