அடக்கி வாசிக்கும் அகிலா கிஷோர்!



ஆளாளுக்கு சொல்லும் யோசனைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், அளவாக படங்களை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகி அகிலா கிஷோர். தனக்கு வரும் வாய்ப்பு குறித்த முழு விவரத்தையும் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனிடம் சொல்லி, அவரது ஆலோசனையின்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.