குப்பை அள்ளிய சமந்தா!



சமூகத்தின்மீது அக்கறைகொள்ள ஆரம்பித்துவிட்டார் சமந்தா. சமீபத்தில் ஐதராபாத் பஞ்சராஹில்ஸ் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்தில் குப்பை கூட்டி, அள்ளி சேவை செய்திருக்கிறார். திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் இதுபோல் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.