காதலரை தேடும் லட்சுமி மேனன்!



கார்த்தியுடன் நடிக்கும் ‘கொம்பன்‘ படத்தில் நல்ல கேரக்டர் கிடைத்திருப்பதால் உற்சாகமாக இருக்கிறார் லட்சுமி மேனன்.

அம்மணிக்கு அரேஞ்ஜ்டு மேரேஜ் பிடிக்காதாம். கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்வாராம். இதுவரை காதல் வரவில்லையாம். இனிமேல்தான் காதலரைத் தேடவேண்டுமாம்.