துட்டு வாங்காமல் போட்ட ஆட்டம்!



என்னதான் தங்களது பள்ளி மாணவி என்றாலும், நடிகை என்பதால் பள்ளி விழாவில் ஆடும்படி லட்சுமி மேனனிடம் கேட்பதற்கு பள்ளி நிர்வாகம் தயங்கியது. ஒருசிலர், ‘பணம் கொடுத்தால் ஆடுவார்’ என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட லட்சுமி, ஒருபைசா கூட வாங்காமல், பள்ளி ஆண்டு விழாவில் ஆடி, அசத்தியிருக்கிறார்.