துணி(குறை)ச்சல் எமி!



ஓவராக கவர்ச்சி போஸ் கொடுக்கிறார் என்று எமி ஜாக்சன் குறித்து சக ஹீரோயின்கள் கிண்டலடிக்கிறார்கள். அதைக்கேள்விப்பட்டு எமிக்கு கோபம் வரவில்லையாம். ‘முடிந்தால் அவர்களும் காட்டட்டுமே’ என்று சொன் னதைக்கேட்டு தோழிகளே ஜெர்க் ஆகிவிட்டார்களாம்.