தமிழ்ப்பட ரசிகை!




மேற்கத்திய  கலாச்சாரப் பெண்மணி, ஆபாச போஸ் கொடுக்கும் நடிகை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டாலும், தமிழ் மீது தனிப்பாசம் வைத்திருக்கிறார் எமி ஜாக்சன். தமிழில் வெளியாகியுள்ள சிறந்த படங்கள் பற்றி விசாரித்து, அந்தப்படங்களைத் தவறாமல் பார்த்துவிடுகிறார். அப்படி அம்மணி சமீபத்தில் பார்த்த படங்கள்: அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, ‘காக்கா முட்டை’.

-பா