ஒரே டேக்கில் ஓக்கே



* ஷ்ரத்தா தாசுக்கு புதுப்பட சான்ஸ் கேட்டு சாஹித்கபூர்தான் சிபாரிசு செய்கிறாராம்
* ‘வெல்கம் பேக்’ படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது. இதிலும் ஸ்ருதிஹாசன் நடிப்பாராம்.
* ‘தில்வாலே’ படத்தில் ஷாருக், கஜோலின் ரொமான்ஸ் காட்சிகள் ஒரே டேக்கில் ஓகே ஆகிறதாம். திரையில் இவர்கள்தான் பெஸ்ட் ஜோடி    என்கிறார் டைரக்டர் ரோஹித் ஷெட்டி.



* டி.வி. நடிகர் கரணுடன் வாழ்ந்து வரும் பிபாஷா பாசு. அவரைத் திருமணம் செய்ய மாட்டாராம்.
* கணவரைப் பிரிந்துவிட்ட கொங்கனா சென், அம்மா அபர்ணா சென் போல் படம் இயக்க விரும்புகிறாராம்.
* வயதாகிறது. கவர்ச்சியும் இழந்து வருகிறேன் என மனம் திறந்து பேட்டியில் கூறியிருக்கிறார் தீபிகா படுகோன்.
* ரயீஸ் படத்தில் ஷாருக்கானுடன் கேத்ரினாதான் நடிக்க இருந்தாராம். அவரது காதலர் ரன்பீர் தடை போட்டதால் அந்த வாய்ப்பை   இழந்தாராம்.

- ஜியா