அவ்ளோதான் மேட்டர்!



ஹைதராபாத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் ரெஜினா அணிந்துவந்த இந்த ஆடைதான் இப்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று எல்லா வுட்டுகளிலும் ஹாட் டாக். மறைக்கவேண்டிய மர்மங்கள் எல்லாம் அப்படியே பளிச்செனத் தெரிய நேரில் பார்த்தவர்கள் மயங்கிவிழாத குறையாம்.

சினிமாவில் இதுமாதிரி ‘டிஸ்கவுன்ட்’ காட்டினால் ஓக்கே. நேரிலேயே ‘அதிரடி தள்ளுபடி’ கொடுத்தால் நாங்கள் எல்லாம் எப்படிதான் இந்தப் போட்டியை எதிர்கொள்வது என்று மார்க்கட் மங்கிக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் அங்கேயே பொருமித் தீர்த்துவிட்டாராம்.

- ‘ஜொள்’ ஜோசப்பு