கை கொடுக்கும் கை!



சரோஜாதேவி பதில்கள்

* பெண்ணுக்கு எப்போது முகம் சிவக்கும்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஆண், சுண்டிவிடும்போது.

* அதிகாலையில்கூட மூடு வருமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
மூடிக்கிட்டு இருந்தால் வராது.

* டிவி சீரியல்களில்கூட சில்பான்ஸ் காட்சிகள் அதிகரிக்கத் துவங்கிவிட்டதே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நாடு இருக்கிற நிலைமையிலே இதுகூட இல்லைன்னா மக்களெல்லாம் எப்படித்தான் வாழமுடியும்?

* ‘ஹரஹர மஹாதேவி’ பார்த்தீர்களா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
படம் பார்த்த இளைஞர்கள், ‘கை கொடுக்கும் கை’ என்று கொண்டாடுகிறார்கள்.

* இடுப்பைத் தொட்டால் ஷாக் அடிப்பது ஏன்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
அங்கே plug point இருக்கோ என்னவோ?