படம் வரைந்து பாகம் குறிக்க...சரோஜாதேவி பதில்கள்

* டெல்லி மியூசியத்தில் சன்னி லியோனுக்கு மெழுகுச்சிலை அமைக்கப்படுகிறதாமே?
- கே.கே.பாலசுப்பிரமணியன், பெங்களூர்.
அந்த சிலையை என்ன கதிக்கு ஆளாக்கப் போகிறார்களோ?

* எந்த சவாரியில் நீங்க கில்லி?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
நான்ஸ்டாப் ஒட்டக சவாரி.

* முதலிரவில் புதுப்பெண் கவர்ச்சியாக உடை அணியலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
அதுகூட எதுக்கு?

* கணவன் - மனைவி கண்ணாமூச்சி ஆடலாமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
லாம். கண் கட்டியவர் தடவித் தடவி கண்டுபிடித்தால் ஆட்டம் ஜோராகும்.

* படுக்கையறையை பள்ளியறை என்று சொல்வது ஏன்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
படம் வரைந்து பாகம் குறிக்க கற்றுக் கொடுக்கும் அறை என்பதால்...