ரெண்டுமே சூப்பர்!
ரீடர்ஸ் கிளாப்ஸ்! விஷாலை அறிமுகப்படுத்திய இயக்குநர் காந்தி கிருஷ்ணா குறித்த ‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ கட்டுரை அருமை. - நவீன்குமார், உடுமலை. இந்தவார கமெண்ட் புளோ-அப்
களில் அநியாயத்துக்கு அரசியல் நெடி. எலெக்ஷனில் நிக்கப் போறீங்களா தலைவா? - இரா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
நடுப்பக்க நாயகி குஹாசினியின் எல்லைக்கோடுதான் பிரமாதமா தெரியுதே. அப்புறம் எதுக்கு தெரியுதான்னு ஒரு கேள்வி? - பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.
முன்னட்டை ஓவியா, பின்னட்டை ரகுல். ரெண்டுமே சூப்பர். - எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.
|