மறைக்க முடியாது!



சரோஜாதேவி பதில்கள்  

* பெண் பருமனாக இருந்தால் திருமணம் செய்ய யோசிக்கிறார்களே?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
இலவம்பஞ்சு மெத்தையை வேண்டாம் என்கிறார்கள். நாமென்ன செய்ய முடியும்?

* முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்கிறார்களே?
- பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம்.
முந்தானை போட்டும் மறைக்க முடியாது.

* ரயில் பயணத்தில் தங்கள் விருப்பம் என்ன சரோ?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
அப்பர் பெர்த்.

* முக்கனிகளில் சிறந்த பழம் எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
மூன்றுமே சிறந்ததுதான். ஆணுக்கு மா, பலா. பெண்ணுக்கு வாழை.

* முத்தம் கசக்குமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பாகற்காய் ஜூஸ் குடித்துவிட்டு உடனே அடித்தால் கசக்கத்தான் செய்யும்.