பாவம் கரும்பு!



சரோஜாதேவி பதில்கள்

சரோஜாவுக்கு பிடித்த தேசம் எதுவோ?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
இனி என்டே நாடு கைலாஷ். என்டே பிரதமர் நித்தி.

காமத்தின் நிறம் கறுப்பா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கா-வுக்கு கா-வா? ரைமிங்கில் கலக்குறீங்க சரவணன்.

கைக்கும் பத்தலை, வாய்க்கும் எட்டலை. அது என்ன?
- என்.கிருஷ்ணன், திருவண்ணாமலை.
என்ன எழவுன்னே தெரியலை. பலாப்பழம்?

கரும்பு ஜூஸ் மெஷினைப் பார்த்தால் என்ன தோணும்?
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூர்.
பாவம் கரும்பு, இப்படி நசுக்கிப் பிழியறாங்களேன்னு தோணும்.

இரவு எப்போது இன்பமாகிறது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
தூங்கத் தோன்றாதபோது.