SMS நன்றி!



*விஜய் சேதுபதியின் தசாவதாரம் கிளாசிக் கெட்டப்புகள் சூப்பர் ஸ்பெஷல். சந்தோஷம்.
- சிவகார்த்தி, புறத்தாக்குடி;

*வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு;
த.சத்தியநாராயணன், அயன்புரம்; சீனிவாசன், எஸ்.வி நகரம்; ஜனனி, திருவண்ணாமலை; ஜவகர், பெரியகுளம்.

*SMS மொழிகளை ரூம் போட்டு யோசித்து புரிய வைத்ததற்காக குங்குமத்திற்கு SMS நன்றி!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; ஜவகர், பெரியகுளம்.

*காங்கிரஸ் வரலாற்றையும், நாட்டின் வரலாற்றையும் மிக்ஸ் செய்த கட்டுரை எக்சலண்ட்.
- நடராஜன், திருமுல்லைவாயில்; நாகராஜன், திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஜெசி, மடிப்பாக்கம்; மணிமாறன், திருவண்ணாமலை; சத்தியநாராயணன், சென்னை.

*மதுரையின் அன்புப்பெட்டக முயற்சி, வரவேற்கவேண்டிய புதுமை செயல்பாடு
- ரவி, சென்னை; மணியன், கோவை; வண்ணை கணேசன், சென்னை; சைமன் தேவா, விநாயகபுரம்.

*நெரிசலில் சிக்காமல் பல்லாவரம் மார்க்கெட்டை சுற்றிக்காட்டிய குங்குமத்திற்கு குதூகல நன்றி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை;

*மயிலைகோபி, அசோக்நகர்; பிரேமாபாபு, மடிப்பாக்கம்; அக்‌ஷயா, திருவண்ணாமலை;
தேவா, கதிர்வேடு; கைவல்லியம், மானகிரி.

*‘இளைப்பது சுலபம்’ தொடரில் ராஜபோக தயிர்சாதம் டயட் வைராக்கியத்தையும் உடைத்தெறிந்துவிட்டது.
- மனோகர், கோவை.

*ஸ்வீட் கார்னர்ஸ் பகுதி, எக்கச்சக்க பலகாரங்களோடு ச்சோ ஸ்வீட்.
- ஜோசப், சென்னை; பிரேமா பாபு, மடிப்பாக்கம்.

*கவிதை வனத்தில் ரயில் ஸ்நேகம், பிரிவின் கோரிக்கை என இரு கவிதைகளும் யோசிக்க வைத்தன.
- சைமன்தேவா, விநாயகபுரம்; சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

*பொரி உருண்டை கேர்ள்ஸின் காமெடி முயற்சிக்கு வெல்கம் சொல்லலாம்.
- மணியன், கோவை.

*தஞ்சை ப்ரகாஷ் உட்பட பல்வேறு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் யுகபாரதியின் ‘ஊஞ்சல் தேநீர்’ இலக்கியத்தேன்.
- சிதம்பரகுமாரசாமி, அசோக்நகர்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

*குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவை சொன்ன கட்டுரை நெஞ்சை பதைபதைக்க வைத்தது.
- ஜவகர் பிரேம்குமார், பெரியகுளம்; மனோகர், கோவை; பூதலிங்கம், நாகர்கோவில்.

*சதிராட்டத்தை காப்பாற்றும் பணியில் இளைஞர் தரணியும் இணைந்திருப்பது ஃப்யூச்சருக்கான நம்பிக்கை.
- பூதலிங்கம், நாகர்கோவில்; ராமகண்ணன், திருநெல்வேலி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

*‘சக்தி வாஹினி’யின் காந்த் பிரதர்ஸின் பணி நாடு முழுக்க கிளை பரப்பவேண்டியது அவசியம்.
- பூதலிங்கம், நாகர்கோவில்; மனோகர், கோவை; கைவல்லியம், மானகிரி.