1ம் ஆண்டு நிறைவு காகித விழா
2ம் ஆண்டு நிறைவு பருத்தி விழா
3ம் ஆண்டு நிறைவு தோல் விழா
4ம் ஆண்டு நிறைவு பூ விழா
5ம் ஆண்டு நிறைவு மர விழா
6ம் ஆண்டு நிறைவு இரும்பு விழா
7ம் ஆண்டு நிறைவு கம்பளி / செம்பு விழா
8ம் ஆண்டு நிறைவு வெண்கல விழா
9ம் ஆண்டு நிறைவு மண்கல விழா
10ம் ஆண்டு நிறைவு தகர / அலுமினிய விழா
11ம் ஆண்டு நிறைவு எஃகு விழா
12ம் ஆண்டு நிறைவு வினன் விழா
13ம் ஆண்டு நிறைவு மின்னல் விழா
14ம் ஆண்டு நிறைவு தந்த விழா
15ம் ஆண்டு நிறைவு படிக விழா
20ம் ஆண்டு நிறைவு பீங்கான் விழா
25ம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா
30ம் ஆண்டு நிறைவு முத்து விழா
40ம் ஆண்டு நிறைவு மாணிக்க விழா
45ம் ஆண்டு நிறைவு நீலக்கல் / மணி விழா
50ம் ஆண்டு நிறைவு பொன் விழா
55ம் ஆண்டு நிறைவு மரகத விழா
60ம் ஆண்டு நிறைவு வைர / மணி விழா
75ம் ஆண்டு நிறைவு பவள விழா
80ம் ஆண்டு நிறைவு அமுத விழா
100ம் ஆண்டு நிறைவு நூற்றாண்டு விழா
நெ.ராமன், சென்னை.