மீண்டும் வேதிகா!



அடுத்த ஆண்டு வேதிகாவின் ஆண்டு!ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’, பிரபுதேவா தயாரிக்கும் படம் என தமிழில் செகண்ட் இன்னிங்ஸிற்கு காத்திருக்கிறார் செம கூலாக! பேட்மின்டன் பிளேயரான வேதிகா, இப்போது ஃபிட்னெஸ்ஸில் ஏரோஃபிக்ஸ் ஒர்க் அவுட்டில் வெயிட் லிப்டிங் எடுத்து திடுதிடுக்கிறார். ‘‘The pain you feel today will be the strength you feel tomorrow’’ என கையில் ஸ்டிரென்த் காட்டி புன்னகைக்கிறார் வேதி.l

மை.பா