சூர்யா play ஸ்டோர்



கையிலிருப்பது: ஐபோன்.

வெகேஷன் ரிலாக்ஸ்: ஃபேமிலியோடு ட்ரெக்கிங்.

சினிமா தவிர: காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் விண்ட் மில் உரிமையாளர்.

சமீபத்திய ஹாபி: நெருங்கிய நண்பர் ராஜசேகர் கற்பூரபாண்டியனுடன் சேர்ந்து ரைபிள் பிராக்டீஸ் + ஆர்யாவுடன் சைக்கிளிங்.

இந்த வருட வெகேஷன் ஸ்பாட்: மாலத்தீவு.

பிடிக்காதது: ஸ்வீட்ஸ்.

இப்போதுள்ள டூவீலர்: டுகாட்டி மான்ஸ்டர்.

பிடித்த குறள்: சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.

ஷூட்டிங் இல்லையெனில்...: 2டி மற்றும் அகரம் பவுண்டேஷனில் அக்கறை விசிட்.

ஃபேவரிட் ஃபுட்: அம்மா சமையல்.

உலக சினிமாக்களில்  பிடித்தது:ஈரானிய படங்கள்

சம்பாதித்து வாங்கிய முதல் பைக்: டிவிஎஸ் ஸ்டார்.

ட்ராவலுக்கு: வொயிட் கலர் ஆடி.

பொக்கிஷமாக பாதுகாப்பது: ஒருமுறை கமல் கொடுத்த எக்ஸர்சைஸ் கருவி ஒன்று.

மை.பா