அஞ்சு பன்ச்-டாப்ஸி
*படப்பிடிப்பு இல்லையென்றால் ஸ்குவாஷ் விளையாட்டுதான். நேரம் காலம் இல்லாமல் விளையாடுவார். *‘பிங்க்’ இந்திப் பட வெற்றிக்குப் பிறகு படங்கள் குவிய, மும்பையில் புது வீடு வாங்கியிருக்கிறார்.
*எப்பவும் சென்னைக்கு வந்தால் அவருக்கு நெருங்கிய நண்பர் தனுஷ்தான். அவர் வீட்டில் ஒரு வேளை சாப்பாடு கண்டிப்பாக உண்டு.
*மும்பை ஃபார்ட்டியாக இருந்தாலும் பார்ட்டிக்கு போகிற இரவுப் பறவை கிடையாது.
*வெட்டிங் ஃபாக்டரி என்ற நிறுவனத்தை மும்பையில் நடத்தி வருகிறார். அதை அவரது தங்கை ஷாகுன் கவனிக்கிறார்.
நன்மதி
|