Covid Stars!



உலகையே அச்சுறுத்தும் கொரோனா, சினிமா நட்சத்திரங்களையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பாசிட்டிவ் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பிரபலங்கள் சிலர் இங்கே… எல்லாரையும் போலவே இவர்களும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார்கள் என்று பிரார்த்தனை செய்வோம்...




மை.பா.