எதிர்காலம் நமதே!



லண்டனிலுள்ள சோமர்செட் இல்லத்தில் நடைபெற்ற London Design Biennale கண்காட்சியில் நெதர்லாந்து நாட்டின் பவர் பிளான்ட்  ‘marjanvan aubel’ என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்த பசுமைக்குடிலின் காட்சி. எதிர்காலத்தில் சூரிய ஒளியைப் பயன் படுத்தி உணவு  மற்றும் மின்சாரம் தயாரிப்பது குறித்ததே பவர் பிளான்ட் பசுமைக்குடிலின் கான்செப்ட்.