TOPஸி



பெயருக்கு ஏற்றபடி ‘டாப்’பில் இருக்கிறார் டாப்ஸி. வெள்ளாவி வச்சு வெளுத்து, வெயிலுக்குப்படாமல் வளர்ந்த இந்த அம்மணியின் ஃபேஸ்புக் தளத்தை நான்கு மில்லியன் பேர் லைக் பண்ணியிருக்கிறார்கள்.