ஹன்ஸ் வழியில் காஜல்!



இனிவரும் பிறந்தநாட்களை அர்த்தத்தொடு கொண்டாட உள்ளாராம் காஜல் அகர்வால். அதாகப்பட்டது மகா ஜனங்களே! அனாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்யப்போகிறாராம். ஹன்சிகா வழியில் பயணமா?

கொஞ்சநாட்களாக மீடியாக்களுக்கு டிமிக்கி கொடுத்துவந்த அஞ்சலி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறாராம். தனக்கு நன்கு பழக்கப்பட்ட பத்திரிகையாளர்களிடம் அவராகவே முன்வந்து செல் ஃபோனில் பேசுகிறார்.