கல்வி ஸ்பெஷல்



பெருமைக்குரிய காலணி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற சைஸ்களில் பலவித வடிவங்களில், பலவித வண்ணங்களில் வி.கே.சி ப்ரைடு காலணிகள் கிடைக்கின்றன. நீண்டகாலம் உழைக்கும் வி.கே.சி ப்ரைடு காலணிகள் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலைகளில் கிடைப்பதுதான் ஹைலைட்.

எப்போதும் புதுசு
மினிஸ்டர் ஒயிட் சர்ட்டுகள், வேட்டிகள் நம் பாரம்பரியத்தைப் போற்றும் அழகான ஆடைகள். அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருபவை. அனைத்துப் பருவ காலங்களுக்கும் ஏற்றவை. பலமுறை துவைத்த பிறகும் புத்தம் புதிதான தோற்றம் தருபவை. தரமான ரகங்கள், சரியான விலை என அணிந்தவர்கள் சான்றிதழ் தருகிறார்கள்.

தூண்களை உருவாக்கும் நிறுவனங்கள்
புதிய இந்தியாவின் தூண்களை உருவாக்கிடும் பாவை கல்வி நிறுவனங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. இன்ஜினியரிங், மருத்துவம், மேலாண்மைக் கல்வி என பல்வேறு உயர்கல்விப் படிப்புகளை தங்கள் நிறுவனம் சார்பில் இவர்கள் வழங்கி வருகிறார்கள். UGC - NAAC ஆல் A கிரேடு சான்றிதழ் பெற்றது. AICTE-ல் பிளாட்டினம் தகுதியைப் பெற்றுள்ளது. சென்னை, மும்பை, கரக்பூர் IITயுடன் இணைந்து சிறப்புத் திட்டங்களும் நடைபெறுகின்றன.

வீட்டுச் சாப்பாடு!
டிபன், சாப்பாடு, வெரைட்டி மீல்ஸ், சூப், டால், தந்தூரி, நூடுல்ஸ், சைனீஸ் உணவுகள், சாட் உணவுகள், ஸ்பெஷல் சைடுடிஷ்கள், ட்ரை ஐட்டங்கள் உட்பட பல்வேறு வகையான சைவ உணவுகள் சூடாகவும் சுவையாகவும் கிடைக்கும் இடம் ஜி.எம்.ஆர் சைவ உணவகம். ஏ.சி மற்றும் சாதாரண டைனிங் வசதிகள் உள்ளன. வெளி ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். டோர் டெலிவரி உண்டு. வீட்டுச் சாப்பாட்டின் ருசியை அனுபவிக்கலாம்.

மாணவ கலசங்கள்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ளது சுந்தரபாண்டியன் கிராமம். இங்கு குடிநீரில் உப்புத்தன்மை அதிகமாக இருந்ததால் அதற்காக ஒரு சிறப்பு புராஜெக்ட் செய்து பேராசிரியர்களின் வழிகாட்டுதல்படி சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்கி சாதனை புரிந்துள்ளனர் கலசலிங்கம் பல்கலைக்கழக சிவில் இன்ஜினியரிங் மாணவிகள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பை உணர்த்த இந்த ஒரு சம்பவமே போதுமல்லவா?!

கிங்மேக்கர்ஸ்! 
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை பலதரப்பட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு கிங்மேக்கர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள். இதனால், மாணவர்களுக்கு ஏட்டுப் பயிற்சியோடு நடைமுறைப் பயிற்சியும் கிடைக்கிறது. சமீபத்தில் வெளியான இந்திய அரசுப் பணிகள் தேர்வில் பார்வையிழந்த ஒருவர் தேர்ச்சி பெற்றார். இவர் பயிற்சி பெற்றது இங்குதான்!

அமிர்தா தரும் அமிர்தம்!
பத்து சதவிகிதம் தியரி; தொண்ணூறு சதவிகிதம் ப்ராக்டிக்கல். இதுதான் சென்னை அமிர்தாவின் வெற்றியின் ரகசியம். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த ஹோட்டல்களில் பணிபுரியும் வாய்ப்பு இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் நிச்சயம் உண்டு என்பதுதான் இக்கல்வி நிறுவனத்தின் சிறப்பு. இப்போது டிப்ளமோ, பி.எஸ்சி., எம்.பி.ஏ படிப்புகளுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது. 10, +2 (பாஸ்/ பெயில்) முடித்தவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.