அறிவுத்திறன் போட்டி முடிவுகள்



ஓரியன்ட் வாட்டர் ஹீட்டர் 25  முடிவுகள்

சத்யா வழங்கும் ஓரியன்ட் வாட்டர் ஹீட்டருக்கான அறிவுத்திறன் போட்டி - 8ல் பங்கேற்று சரியான விடை எழுதியவர்களிடம் இருந்து 25 பேரை ‘தினகரன்’ & ‘குங்குமம்’ குழும நிர்வாக இயக்குனர் திரு. ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் தேர்வு செய்தார். வெற்றி பெற்ற அனைவருக்கும் தனித்தனியே தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன.

1. மைதிலி, வேலூர் - 9.
2. கே.சொர்ணலட்சுமி, திருவண்ணாமலை.
3. மொஹமத் அப்துல் காதர், நெல்லை.
4. ஜி.சந்திரசேகர், தூத்துக்குடி.
5. செல்வகுமார், கடலூர்.
6. ஞானம்மாள், புதுச்சேரி.
7. குழழினி , விருதுநகர்.
8. எஸ்.பி.நடராஜன், சிவகங்கை.
9. திவ்யா, மதுரை.
10. நளாயினி, கோவை.
11. வி.சுமதி, திருப்பூர்.
12. வி.புவனேஸ்வரி, கோவை.
13. ஆர்.மணிவண்ணன், சிக்கல்.
14. மீராபாய், தஞ்சாவூர்.
15. ஆஸ்கர் அலி, நாகை.
16. மேரி ரோஸ்லின், நாகர்கோவில்.
17. ஹரிஷ், கன்யாகுமரி.
18. இருதயராஜ், சேலம்.
19. கே.விஜயா, தர்மபுரி.
20. இ.குமரன், சென்னை - 35.
21. பார்த்திபன், சென்னை - 117.
22. வரதராஜன், சென்னை - 33.
23. கோவிந்தராஜ், திருவள்ளூர்.
24. ஜி.பிரேமா, சென்னை - 44.
25. செலீனா, பூந்தமல்லி.