பேசும் ரோபோ!



ஜப்பானிய மொபைல் நிறுவனமான ‘சாஃப்ட்பேங்க்’ உருவாக்கியிருக்கும் ஹியூமனாய்ட் ரோபோ இது. முன்கூட்டியே செட் செய்யப்பட்ட சுமார் 80 விதமான கட்டளைகளைக் கேட்டு அதற்கெல்லாம் சரியான பதில் சொல்லும்விதமாக இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. வார்த்தைகளை மாற்றியோ, புதிதாகவோ கேள்விகள் கேட்டால் மட்டும் இது குழம்பிவிடும்.