திருப்தியே முக்கியம்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                பேஷன் ஷோக்களில் கவர்ச்சி ஆடையில் வலம் வருகிறார் மிலா குனிஸ். சில நாட்களுக்கு முன்பு வரை இதுபோன்ற ஷோக்களில் பங¢கேற்க மறுத்து வந்தார் மிலா. இப்போது திடீரென ஒரே வாரத்தில் 3 ஷோக்களில் பங்கேற்றாராம். எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்கிறது ஹாலிவுட் வட்டாரம். குறிப்பிட்ட தொகை சம்பளமாக பேசப்பட்டதும் அரைகுறை ஆடையில் பேஷன் ஷோக்களில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து விட்டாராம் மிலா.

 ‘எனக்கு எதில் திருப்தி கிடைக்குமோ அதைத் தான் செய்கிறேன். மற்றவர்களின் விமர்சனம் பற்றி கவலையில்லை’ என பதிலடி தருகிறார் மிலா குனிஸ்.
எலிசபெத் டிரைவர்