கிர் ஆகுதுங்கோ



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     நடுப்பக்கத்துல ரூபாவோட கவர்ச்சி போட்டோவை பார்க்க சும்மா ஜிவ்வுனு இருக்கு தலைவா. தொடருட்டும் நடுப்பக்க கவர்ச்சி சேவை!
எச்.மகேந்திரன், சென்னை-46.

ரஜினிக்கு ஷாருக்கான் கார் பரிசா தருவது ஓ.கே. ஆனா காரோட விலை 1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயா...! தல கிர் ஆகுதுங்கோ..!
டி.புவனா ராஜன், கோவை.

‘அடடே அப்டியா?’ சினிமா துணுக்குப் பகுதி படிக்கும் போதே ‘ஓ’ போட வைக்கிறது.
வீ.கதிரேசன், பழனி.

இயக்குனர் சமுத்திர கனியின் ‘ரத்தினச் சுருக் பேட்டி’ சூப்பர். அவரின் ‘தீமைக்கும் நன்மை செய்’ தத்துவம் வரவேற்கும்படி உள்ளது.
 டி.சுபா, மதுரை.