அந்துருண்டை கண்ணழகி



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       பிரபு சாலமனின் சாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரிக்கும் படம் ‘சாட்டை’.

எல்லோரும் மதிக்கத்தக்க பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக யுவனும், நாயகியாக மகிமாவும் நடித்துள்ளனர்.

ஏழு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி ஒன்று இந்தப் படத்துக்காக பிரமாண்டமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் யுவன்&மகிமா நடனமாடிப் பாடும் ‘அந்துருண்டை கண்ணழகி, அய்யாரெட்டு நெல்லழகி...’ என்ற பாடல் படமாக்கப் பட்டது.

தொடர்ந்து 40 நாட்கள், நெய்வேலி பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் எம்.அன்பழகன்.
என்