பசி நேரத்தில்!
சரோஜாதேவி பதில்கள்
* சில நடிகைகளுக்கு மட்டும் மார்க்கெட்டு சரியவே மாட்டேங்கிறதே? - சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர். எக்ஸ்க்யூஸ் மீ. என்ன கேட்டீங்க?
* வீரியம் எதில் இருக்க வேண்டும்? - கே.நடராஜன், திருவண்ணாமலை. காரியத்தில் இருந்தால் போதும்.
* மன்மத லேகியம் சாப்பிட்டதுண்டா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். வாலிப வயோதிக அன்பர்களைக் கேட்கவேண்டிய கேள்வி.
* பசி நேரத்தில் மூடு வருவதில்லையே? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. அதெல்லாம் பரிமாறுபவர்களைப் பொறுத்த விஷயம் சார்.
* வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்யலாமா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. லாம். அறுவடை அமோகமாக இருக்கும்.
|