2017 கனவுக் கன்னி!



-மை.பாரதிராஜா

கொஞ்சம் ரிச்சா கங்கோபாத்தியாயா. கொஞ்சம் ரகுல் ப்ரீத்சிங். இதுதான் அனு இமானுவேல். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’, விஷாலின் ‘துப்பறிவாளன்’ என பம்பர் பரிசு கிடைத்த ஹீரோயின். பேட்டி அப்புறம்! இப்போது டேட்டா...

பெயர் : அனு இமானுவேல

பிறந்தது: சிகாகோ.

அப்பா: தங்கச்சன் இமானுவேல், மலையாள படத்தயாரிப்பாளர்.

வசிப்பது: கோட்டயம், கேரளா.

நடிக்க வராவிட்டால்...: Exclusive Boutique தொடங்கியிருப்பார்.

தெலுங்கில் என்ட்ரி: ‘நான் ஈ’ புகழ் நானியின் ‘மஜ்னு’.

விரும்பியது: ஃபேஷன் டிசைனர்

பிடித்த பொன்மொழி: Success is the Best Revenge.

ஹீரோயின் என்ட்ரி: நிவின்பாலியின் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜ்ஜூ’.

ஹாபி: ஐபோனில் மியூசிக்.

அறிமுகம்: குழந்தை நட்சத்திரமாக ‘ஸ்வப்ன சஞ்சரி’.

உடன் வரும் செல்லம்: Tippu (செல்ல நாய்க்குட்டி)!

பொழுதுபோக்கு: ஷாப்பிங், செல்லப்பிராணிகளுடன் கொஞ்சல், சென்னை, மசால் தோசை, டிரைவிங்.

உயரம்: 5 அடி 6 அங்குலம்.