ஜப்பானிய சிறுமி



பெண் குழந்தைகள் 3 மற்றும் 7 வயதை அடையும்போதும், ஆண் குழந்தைகள் 5 வயதை அடையும்போதும் அவர்களை மெய்ஜி கோயிலுக்கு அழைத்துச் சென்று கொண்டாடுவது ஜப்பானியர்கள் வழக்கம். அப்படிச் செல்லும் ஒரு சிறுமி!