தால் ஏரி!



ஸ்ரீநகரில் வீற்றிருக்கும் தால் ஏரி, மீன்பிடித்தலுக்கும் தாவரங்களுக்கும் புகழ் பெற்றது.  மைனஸ் 11 டிகிரி செல்சியஸ் குளிரில் ராட்சத பனிக்கட்டி போல உறைந்துபோயிருக்கிறது. வாழ்வாதாரத்துக்காக பனிக்காற்றையும், கடுங்குளிரையும்  பொருட்படுத்தாமல்  தாமரைத்  தண்டுகளைச் சேகரிக்கும் காஷ்மீர் விவசாயிகள்.