டச் டெக்னாலஜி!



கடந்த வாரம் லாஸ் வேகாஸ் நகரில் மாபெரும் எலெக்ட்ரானிக் கண்காட்சி நடந்தது. 150 நாடுகளிலிருந்து 4,500 நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன. ‘சென்சல்’ நிறுவனத்தின் டச் டெக்னாலஜி எல்லோரையும் கவர்ந்து ஆச்சர்யப்படுத்தியது.  இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை தண்ணீருக்குள் இருந்துகூட இயக்க முடியும்.