காத்திருப்பு!



போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவில் குடியேறும் மக்கள், நடைபாதை  களில் தங்கி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் நலவாழ்வு அமைப்பு ஒன்று குடியேறியவர்களின் குழந்தைகளுக்காக இலவசமாக பொம்மைகளை வழங்கியது. பொம்மையை வாங்க வரிசையில் நிற்கும் குழந்தைகளின் இந்தப் புகைப்படம் பெரும் வைரலாகிவிட்டது.