தோழி சாய்ஸ்- ஷாலினி நியூட்டன்

நீல நிற கலம்காரி சேலை
விலை: ரூ.3383
புராடெக்ட் கோட்: 7116894
www.voonik.com

ப்ளவுஸ், குர்தா, ஸ்கர்ட் என எங்கும் எதிலும் கலம்காரி மையம். இப்போது புடவையும் வரிசைக்கட்ட துவங்கிவிட்டது. விட்டுவிடுவோமா இதோ நீல நிற பேஸ் மெரூன் நிற இலை டிசைன் கலம்காரி புடவை. கலம்காரி சேலைகள் கொஞ்சம் விலை அதிகம்தான். ஏனெனில் இவை பெரும்பாலும் கைகளால் வரையப்பட்டவை என்பதால். சிம்பிள் ஆன்ட்டிக் நகைகள், அக்ஸெசரிஸ்களுடன் மேட்ச் செய்தால் ராயல் லுக் கிடைக்கும்.

ஆக்ஸிடைஸ்ட் ஜும்கா காதணி
விலை: ரூ.154
புராடெக்ட் கோட்: AK47
www.jumkey.com

ஆக்ஸிடைஸ்ட் நெக்லெஸ்
விலை: ரூ.299
புராடெக்ட் கோட்:
B06XV7D595
www.amazon.in

கருப்பு நிற லெதர் க்ளட்ச் பேக்கொஞ்சம் ஆன்ட்டிக் லுக் என்பதால் ஹேண்ட்பேக் மற்றும் காலணி லெதரில் ஒரே கலரில் போட்டுக்கொள்ளலாம்.
விலை: ரூ.589
புராடெக்ட் கோட்: B01C4HL16I
amazon.in

ஆக்ஸிடைஸ்ட் வளையல்கள்
விலை: ரூ.312
புராடெக்ட் கோட்: B01N32SX0R
Amazon.in

கருப்பு நிற லெதர் காலணி
விலை: ரூ.900
புராடெக்ட் கோட்: KI520SH92ZNCINDFAS
www.jabong.com

எக்காலத்திலும் அழகு இந்த ¾ சைஸ் ஸ்கர்ட்டுகள். அதிலும் இந்த ரேப் ஸ்டைல் ஸ்கர்ட் கொஞ்சம் பருமனான பெண்களும் அணிந்து அழகு காட்டலாம். கொஞ்சம் டல் லுக் பெய்ஜ் வண்ண ஸ்கர்ட் என்பதால் மேலே அதிக டிசைன்கள் மற்றும் கலர்ஃபுல் டாப்கள் பயன்படுத்தலாம். படத்தில் இருக்கும் பெண் போன்றும் மேட்ச் செய்யலாம் அல்லது க்ராப் டாப் பாணி அல்லது டிஷர்ட்டுகளையும் அணிந்துகொள்ளலாம்.

பெய்ஜ் வண்ண ஸ்கர்ட்
விலை: ரூ.1099
புராடெக்ட் கோட்:
IN1706MTOSKTBEI-686
www.stalkbuylove.comw

செக்ட் க்ராப் டாப்
விலை: ரூ.1099
புராடெக்ட் கோட்:
IN1730MTOTOPMLT-666
www.stalkbuylove.com

கருப்பு நிற லேடீஸ் ஹேண்ட்பேக் காலணிகளை மேட்ச் செய்யும் விதமாக ஹேண்ட்பேக்குகளும் கருப்பு நிற ஆபீஸ் பேக்குகளும் வாங்கலாம்.
விலை: ரூ.539
புராடெக்ட் கோட்: B01GQ8TM0I
Amazon.in

பிரேஸ்லெட் கருப்பு நிற ஃபேஷன் பிரேஸ்லெட் அணியலாம். இல்லையேல் கருப்பு நிற கைக்கடிகாரமும் அணியலாம்.
விலை: ரூ.365
புராடெக்ட்
கோட்: B00JIO3CAE
Amazon.inw

கருப்பு நிற சாலிட் ஃபார்மல் பம்ப்ஸ் ஆபீஸ் பயன்பாட்டு பாணி உடை என்பதால் கொஞ்சம் ஃபார்மல் ஸ்டைல் ஹீல் ஷூக்கள் பயன்படுத்தலாம்.
விலை: ரூ.1499
புராடெக்ட் கோட்: 2015859
www.myntra.com

கருப்பு நிற
ரோஜா ஸ்டட் காதணி
விலை: ரூ.179
புராடெக்ட் கோட்: B01CUE4C7K
Amazon.in

கருப்பு நிற சோக்கர் நெக்லஸ் சோக்கர் ஸ்டைல் வெஸ்டர்ன் நெக்லஸ்கள் அருமையான மாடர்ன் லுக் கொடுக்கும்.
விலை: ரூ.195
புராடெக்ட் கோட்: 1045111644
www.yesstyle.com