அட்ரா சக்கை




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



   ‘எங்கேயும் காதல்’ படத்தைப் பற்றி படத்தின் நாயகன் ‘ஜெயம்’ ரவியின் மெகா பேட்டி சிறப்பாக இருந்தது சார்!
 பா.பெல்சியா, நெல்லை.

‘சண்முகிபுரம்’ படத்துல கவர்ச்சி பாம் ஷகிலா ‘மடக்கி போடு மடக்கிப் போடு மங்காத்தா...’ என்று பாடியுள்ள சேதியை படிச்சேன். யாரை நெனைச்சி பாடியிருக்காங்க தலைவா...?
 செ.துரைராஜ், சென்னை-99.

அபர்ணாவின் பயோ- டேட்டா வெளியிட்டது மட்டுமில்லாமல், நடுப் பக்கத்துலயும் அவங் களோட துள்ளலான கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு தூள் கௌப்பிட்டீங்க.
 ஜி.டி.தனபால், வந்தவாசி.

டாப்ஸியின் கிளாமர் தத்துவம் படித்தேன். இதுவல்லவா தத்துவம் அட்ராசக்கை... அட்ராசக்கை...’
 வீ.மணிவேந்தன், திருப்பூர்.