காருக்குள்ளே கர்மம்... கர்மம்...




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



   சாலை விதிகளை மீறியதாக சமீபத்தில் வினேத் பல்ட்ரோ மீது வழக்கு தொடரப்பட்டது. நோ என்ட்ரியில் காரை ஓட்டி வந்தபோது வினேத் சிக்கினார். அவரது காரில் ஆவணங்கள் உள்ளதா என போலீசார் சோதனையிட்டபோது, ஏராளமான ஆணுறை பாக்கெட்டுகள் காரில் கிடந்ததாம். இதைப் பார்த்து போலீஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. இது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என சில தொண்டு அமைப்புகள் குரல் கொடுக்க, கொதித்து எழுந்திருக்கிறார் வினேத். இது எனது சொந்த விஷயம். எனக்கு நிறைய காதலர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அந்த பாக்கெட்டுகள் நிறைய இருந்தது என பளிச் பதிலளித்துள்ளார் வினேத்.
 எலிசபெத் டிரைவர்