அஞ்சலியின் கெத்து!



இயக்குனர் மு.களஞ்சியம் சார்ந்த அமைப்பின் பகை, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் எதிர்ப்பு எல்லாவற்றையும் மீறி, ஜாலியாக படப் பிடிப்பில் கலந்துகொள்கிறார் அஞ்சலி. தெலுங்குத் திரைப்பட நண்பர்கள், பாதுகாப்பு பூனைகள் என்ற போர்வையில் அவருக்கு கொடுக்கும் பாதுகாப்பு ஆதரவுதான் கெத்துக்கு காரணமாம்.