jokes



‘‘ஹலோ!
மைக் டெஸ்ட்டிங்... 2016... 234...
ஜில் ஜங் ஜக்!’’
‘‘தலைவருக்கு சதா தேர்தல் ஞாபகம்தான்!’’

‘‘அவதூறு
வழக்குல தலைவர் எப்படி விடுதலை ஆனார்..?’’
‘‘அவதூறா பேச இன்னும் ஞானம் வேணும்னு சொல்லிட்டாங்களாம்..!’’



‘‘கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் போன தலைவரை அவமானப்படுத்திட்டாங்களா... எப்படி?’’
‘‘உள்ளே நுழைஞ்சதும் வாய்ல பிளாஸ்திரி ஒட்டியிருக்காங்க..!’’

- அம்பை தேவா,
சென்னை-116.