கண்ணை கட்டுது!



திரையுலக பிரபலங்களிடம் கேட்ட ஜாலி கேள்வியும் நச் பதில்களும் சூப்பர்.
- எஸ்.நாகராஜன், குண்டூர்; லட்சுமி நாராயணன், வடலூர்; மனோகர், கோவை; பிரதீபா, சேலம்.

வாட்ச் கடையை தூக்கிச் சாப்பிடும் ராபர்ட் கென்னடியின் கலெக்‌ஷன்ஸ் கண்ணைக் கட்டுதுப்பா!
- சைமன் தேவா, விநாயகபுரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; வளர்மதி, கன்னியாகுமரி; நவீன்சுந்தர், திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி; கைவல்லியம், மானகிரி; ராமகண்ணன், திருநெல்வேலி; அத்விக், அசோக்நகர்; தேவதாஸ், பண்ணவயல்; மனோகர், கோவை; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நாக்கை பரதநாட்டியம் ஆட வைக்கும் புதுக்கோட்டை பழநியப்பா மெஸ், மெனு ஐட்டங்களைப் பார்த்து சொக்கிப்போனோம்.
- ஆனிஅஞ்சலின், சென்னை; தியாகராஜன், நாகப்பட்டினம்; நரசிம்மராஜ், மதுரை; மோகன், சென்னை; சேவுகப்பெருமாள், பெருமகளூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; குமார், விழுப்புரம்; முருகன், தஞ்சாவூர்; வளர்மதி, கன்னியாகுமரி.

‘உலகம் சுற்றலாம் வாங்க’ கட்டுரை, சூப்பர் டூர் கைடு.
- நரசிம்மராஜ், மதுரை.
 
தாடி ஃபேஷன் பற்றிய செய்திகளில் ஹாஸ்ய அழகின் கொடி பறந்தது.
- லட்சுமி நாராயணன், வடலூர்.

‘ஸ்ரீரங்கத்து ரங்கராஜன்கள்’ சிறுகதையில் சுஜாதா பகடி பரவச வாசிப்பை தந்தது.
- காயாதவன், அவிநாசி.

‘கவிதை வன’த்தின் ‘நிழல்’ கவிதை சுவாரசிய தித்திப்பு.
- விஜயநிர்மலன், சென்னை; சேவுகப்பெருமாள், பெருமகளூர்; முருகன், தஞ்சை.

நெயில்பாலிஷ் பற்றிய பிளஸ், மைனஸ் செய்தி அருமை.
- சித்ரா, திருவாரூர்; ஜானகிரங்கநாதன், சென்னை; பாக்கியவதி, கருப்பூர்.

‘இளைப்பது சுலபம்’ தொடரில் கலோரி பற்றிய தகவல்கள் ஆச்சரியப்படுத்தின.
- அஞ்சுகம், கருப்பூர்; ஜெயச்சந்திரபாபு, சென்னை; வளர்மதி, கன்னியாகுமரி.

அலட்சியத்தால் மறைந்துபோன தமிழ்ப்படங்களைப் பற்றி சுகீத் கூறிய தகவல்கள் வேதனை தந்தன.
- லட்சுமி நாராயணன், வடலூர்; குமார், விழுப்புரம்; ராஜ்குமார், குன்னூர்; ராணி முருகன், தஞ்சை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், கோவை; இசக்கி பாண்டியன், சென்னை.

அமீர்மஹால் வடிவில் மட்டுமல்ல, வரலாற்றிலும் பிரமாண்டம் காட்டி மனதை மயக்கியது.
- பாபுகிருஷ்ணராஜ், கோவை; வளர்மதி, கன்னியாகுமரி; புகழேந்தி, புதுச்சேரி;  மல்லிகாகுரு, சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; நம்ஷிகா, கருப்பூர்; வரலக்ஷ்மி, சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

கோபக்குமாரின் ஆறுமுகனம் இசைக்கருவி ஆச்சரியப்படுத்தியது.
- லட்சுமிநாராயணன், வடலூர்; தேவதாஸ், பண்ணவயல்; மயிலை கோபி, அசோக்நகர்; முத்துவேல், கருப்பூர்; சரண்சுதாகர், சென்னை.

‘கலகலப்பு-2’ அதன் முதல் பாகத்தையே வெடிச்சிரிப்பில் மிஞ்சிவிடும் போல.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; சரண்சுதாகர், சென்னை; தேவதாஸ், பண்ணவயல்.