OMG இலியானா!
 போச்... எல்லாம் போச்... என எவ்வளவு கதறினாலும் சரி... இதுதான் ரிசல்ட்.எந்த கொடியிடைக்காக நடிகை இலியானா பேசப்பட்டாரோ... அந்த உடல்வாகு இப்போது அவரிடம் இல்லை.காலம் அவரது கோலத்தையும் மாற்றியிருக்கிறது.ஸோ வாட்..? பப்ளியும் அழகுதான்! சமாதானப்படுத்திக்கொண்டு போய் புள்ள குட்டிகளை படிக்க வைப்போம்!
காம்ஸ் பாப்பா
|