சண்டை ராணி!



ஸ்விட்சர்லாந்தின் தென்பகுதியிலுள்ள ஸெர்மத் ரிசார்ட்டில் Reine du Cervin என்ற பெயரில் நடைபெற்ற  பசுக்களுக்கான சண்டை விழாவின் காட்சி. இம்மலைப்பகுதியில் புகழ்பெற்ற ஹெரன் எனும் பசுக்களுக்கிடையேயான சண்டை விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. சண்டையில் வெல்லும் பசுவுக்கு பேரரசி என பட்டம் அளிக்கப்படுகிறது.