வணிகச்சுற்றுலா!சீனாவுக்கு ஐந்து நாட்கள் வணிக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது. சீனாவின் வேர்ல்டு ஹோட்டலிலிருந்து சீன அரசு பிரதிநிதிகளைச் சந்திக்க துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களுடன் செல்கிறார் மலேசியா பிரதமர் மகாதிர் முகமது. அண்மையில் மலேசியா-சீனா அடிப்படை திட்டங்களுக்கான பலகோடி ரூபாய் ஒப்பந்தத்தை மலேசிய அரசு தள்ளுபடி செய்துள்ளது.