சுதந்திரதினம்உக்ரைனின் கீவ் நகரில் 27 ஆம் ஆண்டு சுதந்திரதினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திரதின அணிவகுப்புகளில் வீரர்களுடன் ஒன்றாக இணைந்து நின்று பிரதமர் பெட்ரோ போரோசென்கோ ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த காட்சி.