சுபஸ்ரீ கங்குலி - ரத்தன் மௌலி




சுபஸ்ரீ கங்குலி


ஸ்டார்ட்டிங் பாயிண்ட்?
பெங்காலி
அறிமுகம்?
‘மானே தேனே பேயே’
நடிகையான பிறகு நடந்த மாற்றம்?
பவுன்சர், பாடிகாட் உடன்தான் வெளியே செல்ல முடிகிறது
சினிமாவில் நிற்பதற்கு டிப்ஸ்?
வேலையை நேசிக்கவும்
நாயகன் ஆரி எப்படி?
ஜென்டில்மேன்
சினிமா கற்றுத் தந்த பாடம்?
ஹீரோயின் லைஃப் நிரந்தரம் அல்ல
திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?
எதிர்காலம் என் கையில் இல்லை
தமிழ் சினிமாவில் சந்தித்த பிரச்னை?
மொழி
காதலனிடம் காதலை வெளிப்படுத்த உடலில் டாட்டூ வரைந்து கொள்வீர்களா?
கண்டிப்பாக மாட்டேன்.

ரத்தன் மௌலி

அறிமுகம்?
‘உன்னையே காதலிப்பேன்’
அடையாளம்?
‘13ம் பக்கம் பார்க்க’
தொடரும் நடிப்பு?
‘தேள்’, ‘என்னை பிரியாதே’, ‘அரசகுலம்’, ‘கம கம மல்லி’, ‘நிறம் மாறும் பூனைகள்’.
படிப்பு?
பி.ஈ, எம்.பி.ஏ.
பெரிய படிப்பு படிச்ச உங்களுக்கு நடிப்பு தேவையா?
தெரியாம உள்ளே வந்துட்டேன். ஆனால் பிடிச்சிருக்கு.
உண்மையை சொல்லுங்கள், பணம் கொடுத்துதானே நடித்தீர்கள்?
பெரிதாக சம்பளமும் வாங்கவில்லை. என்னிடம் யாரும் பணமும் வாங்கவில்லை.
சினிமா கற்றுத்தந்த பாடம்?
யாரையும் நம்பாதே
பேக்ரவுண்ட்?
குடும்பம்

- ரா