கேரளா!
சரோஜாதேவி பதில்கள்
* முட்டி தேய உழைத்தும் பலன் இல்லையே? - கே.நடராஜன், திருவண்ணாமலை. முட்டி தேயுமளவுக்கு அப்படியென்ன சார் வேலை பார்க்குறீங்க?
* பெண்ணின் கூந்தலுக்கு உண்மையில் மணம் உண்டா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. ஒவ்வொரு பெண்ணுக்குமே பிரத்யேக வாசனை உண்டு.
* உணர்ச்சி அதிகம் யாருக்கு, ஆணுக்கா, பெண்ணுக்கா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. ஆணின் உணர்ச்சி வேகம் அதிகபட்சம் ஐந்து நிமிடம்தான்.
* தேங்காய் என்றதுமே நினைவுக்கு வருவது? - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். கேரளா.
* ஆபாசம் என்றால் என்ன? - த.சத்தியநாராயணன், அயன்புரம். ஆசாபாசம் அளவுக்கு மீறினால் ஆபாசம்.
|