நியூயார்க் ஜானுஜானுவுக்குக் கிடைத்த ஹார்ட்டின் லைக்ஸில் குஷியாவிட்டார் த்ரிஷா!‘உங்களுக்குப் பிடிச்ச நகரம் எது?’ எனக் கேட்டால், உற்சாகமாகி ‘‘நியூயார்க்!’’ என ஹைடெசிபளில் சொல்கிறார். ‘‘அங்கதான் என் bros & baes நிறைய பேர் இருக்காங்க!’’ என கண்சிமிட்டுகிறார்!

- மை.பாரதிராஜா